இங்கு கிளிக்குக
இங்கு கிளிக்குக
இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
இவர்களுடைய துயர் பகிர்தலைப் பார்வையிட இங்கு கிளிக்குக
நாளிதழ் செய்திகளைப் படிக்க இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள
இவ்விடத்தல் கிளிக்குக.
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்களின் ஒன்றுகூடல்
அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகால ஒன்றுகூடல் 2016
நிகழ்வின் நிழல்களை இங்கு 'கிளிக்'கிக் காணவும்
இங்கிலாந்து வாழ் (ஐக்கிய இராச்சியங்கள்) இடைக்காடு
வளலாய் மக்களின் ஒன்றுகூடல் 2016 நிகழ்வின்
நிழல்களை இங்கு 'கிளிக்'கிக் காணவும்
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் ஆளுமைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக்குக.
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
செல்வன் ஆகாஸ் சிவபாலன் ஆல் இசைப்பலகையில் இசைக்கப்பட்ட
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடல்
செல்வன் ஆகாஸ் சிவபாலன் ஆல் இசைப்பலகையில் இசைக்கப்பட்ட
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா' பாடல்
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
Idaikkadu Valalai Welfair Association - UK
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
குமுதினியின் மகள் வந்திகா நிற்சுதன்
இன் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி பார்க்க இங்கு 'கிளிக்'குக
செல்வன் அஜே பாலசுப்ரமணியனின்
வசந்தம் 2016 ஒப்புவிப்பு பார்க்க இங்கு 'கிளிக்'குக
வருடாந்த இசை நிகழ்ச்சி
அட்லான்டா
ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற நிகழ்வில்
பாடலை வயலினில் இசைத்தவர்
அஜே பாலசுப்ரமணியம்
(ஞானரூபனின் மகன்) - பார்க்க இங்கு 'கிளிக்'குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 03 1999
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு .....
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு .....
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ....2008
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு .....
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
December 4, 2016

.jpg)
திரு. கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்கள்
| பிறப்பு: 06/04/1932 |
இறப்பு: 04/12/2016 |
வளலாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணவதிப்பிள்ளை சதாசிவம் (செல்லத்துரை) அவர்கள் 04/12/2016 (ஞாயிறு) இன்று காலமானார்.
அன்னார் தவமணி அவர்களின் அன்பு கணவரும் தயாபரன், கௌசல்யா, ஜெயக்குமார் நிறஞ்சனா, தயாளினி, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பிற்பகல் இரண்டு மணியளவில் வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வளலாய் கூனங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: +94779105974
December 2, 2016
சுதர்சன் கணபதிப்பிள்ளை
.jpg)
சென்ற வருடத்தைப் போலவே இவ்வருடமும் கணக்கியல் துறை பீடாதிபதி, கணக்கியல் கற்பித்தலுக்காக சுதர்சன் கணபதிப்பிள்ளைக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.. சுதர்சனின் சாதனைகளை வளலாய் இணையம் பாராட்டுவதோடு இம் மகிழ்ச்சியை வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றது
November 21, 2016

இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவானது இம்முறை தமிழர்தம் திருநாளாம் தைப்பொங்கல் நாளன்று தை மாதம் 14ம் திகதி சனிக்கிழமை (14/01/2017) பி.ப 5:00 மணி தொடக்கம் பி.ப. 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. எமது வருங்கால சந்ததிக்கும் எமது கலை பண்பாடுகளை எடுத்துச்செல்லும் இந்தக்கலை விழாவிற்கு இம்முறை அதிக நிகழ்ச்சிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அனைவரும் உரிய நேரத்திற்கு சமுகமளிக்கும் பட்சத்தில் அதிக நிகழ்ச்சிகளை உள்வாங்கமுடியும். எனவே இவ்விழாவுக்கு நிகழ்ச்சிகளை தரவிரும்புபவர்கள் 31/12/2016க்கு முன்னர் செயற்குழுவுக்கு அறியத்தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
Date: 14 Jan 2017 Saturday
Time: 5.00 pm – 12.00 pm
Location:
Botwell Parish Social Centre
Botwell Lane
Hayes
Middlesex
UB3 2AB
Trains: Hayes & Harlington (5min walk)
Buses: 90, 140, 195, E6, H98, U4, U5.
மட்டுப்படுத்தப்பட்ட வாகன தரிப்பிட வசதிகளே உண்டு. அயலிலுள்ள வீதிகளிலும் வாகனங்களை நிறுத்தமுடியும்.
கட்டணம்
தனி நபர் £20
குடும்பம் £30
நிகழ்ச்சிப் பதிவுகளுக்கு
திருமதி கௌதமி பவன் 020 3674 2420
திருமதி சாந்துமதி ரவீந்திரன் 020 3490 5854
திருமதி சாந்தலட்சுமி சிவபரன் 07949812737
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்
குறிப்பு: எமது கோடைகால ஓன்று கூடல் 22/07/2017அன்று நடைபெறும்.
செயலாளர்,
இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கம் UK
Idaikkadu Valalai Welfare Association
Great Britain

வடமாகாண கல்விப்பணிப்பாளர் திரு S. உதயகுமார் அவர்களால் வழங்கப்படும் யாழ் கல்விவலயத்தில் சுகாதாரத்தைப் பேணும் பாடசாலைகளின் (Health promoting schools-2016) தரவரிசையில் யா/வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை முதலிடம் பெற்று தங்க விருதை (Gold Medal) வென்றுள்ளது. பாடசாலையின் இப் பெரும் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளும் வளலாய் உறவுகள்
October 28, 2016

October 27, 2016

.jpg)
திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
ஈராண்டு நிறைவு
நாள் - 05.11.2016.
திதி - ஐப்பசி வளர்பிறை சஷ்டி (ஆறாம் நாள்)
ஒரு விவசாயி
கலட்டியும் கள்ளியும் கலந்த பரப்பில்
விரட்டி விரட்டிப் பசுமை தரும் விவசாயக்குடியில்
பிறந்ததால் பிறந்தது பெருநாட்டம்
இறக்கையிலும் இருந்தது பசுந்தோட்டம்
இரட்டைப் பயிர்ச்செய்கையில் என்றுமே நாட்டம்
இதனால் விளைந்தது பற்பல மாற்றம்.
பேராற்றங் கரையோரம் தனிலும் - உன்
பேராற்றல் கண்டது மருததேசம்
நன்செய் புன்செய் நிலமெல்லாம்
உன் செய் நிலமானால் உயரும்
விண்செய் முகில்கூட மயங்கும்
தண்மையின் உருமழையாய் மலரும்.
ஏர் பூட்டும் இயந்திரமும் கொண்டாய் - அதனால்
நேரேற்றம் பற்பலவும் கண்டாய்
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம் - எம்மை
ஏடெடுத்துப் படிக்க வைத்தாய்
பலவரிகள் புனைந்த மகள் நானே
ஒருவரியும் எழுதிலனே நினையே
இக்கவியை சமர்ப்பிக்கும் நாளே
அக்குறையும் நிவர்த்தியுறும் தானே.
கவிதாயினி சுதா குமரன்
|
|
July 24, 2016

June 14, 2016
.jpg)
.jpg)
May 19, 2016



November 16, 2016

.jpg)
திரு.தி.சிவநேசபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள்
சரவணை, வேலணையை பிறப்பிடமாகவும் இடைக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி.சிவநேசபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் தனது 82வது வயதில் 15-11-2016 அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
மேலதிக விபரங்களுக்கு
தகவல்
துயரில் துவளும் அவரது குடும்பத்தினருடன் தமது ஆழ்ந்த அனுதாபங்ளை பகிர்ந்து கொள்ளும் வளலாய் பழைய மாணவர்கள் |
August 30, 2016

திருமதி சிவபதி தம்பிராசா அவர்கள்
.jpg)
| தோற்றம் - 28/10/1938 |
மறைவு - 30/10/2016 |
வளலாயைச் சேர்ந்த திருமதி சிவபதி தம்பிராசா இன்று ஞாயிற்றுக் கிழமை 30.10.2016 அன்று வளலாயில் சிவபதமடைந்தார். இவர் வளலாயைச் சேர்ந்த திரு தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியாவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரில்லத்தில் இடம் பெற்று அவர் பூதஉடல் வளலாய் கூனன்காடு மயானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமையே பிற்பகல் 3:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது
இத்தகவல் வளலாய் உறவுகளுக்காக வளலாய் இணையத்தில் பகிரப்படுகின்றது |
August 30, 2016

திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா
.jpg)
மலர்வு – 02.11.1946 |
உதிர்வு – 25.10.2016 |
|
திருமதி அன்னபாக்கியதேவி நவதவராசா என்பவர் வெள்ளிக்கிழமை (28.10.2016) அன்று வளலாயில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நவதவராசா (கரவெட்டி) இன் அன்பு மனைவியும், சித்திரா, ஜினதா, கோகிலன், தஜினி, பிரமிளா, யசோதா, கபிதா, யுனிதா, ஆகியோரின் பாசமிகு தாயாரும் இரஞ்சித் குமார், முரளீதரன், விஜிதா, கேமநாதன், பிறேமதாசா, நிர்மலதாஸ், பாலுமகேந்திரா, பத்மதாஸ், ஆகியோரின் பிரியமுள்ள மாமியும் நிருபன், தமிழாயினி, ருத்தாசினி, கோமதி, வானுஜா, மதுசன், தருணிகா, நிலக்ஷன், ஆகியோரின் நேசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் அவர் இல்லத்தில் இடம்பெற்று கூனன்காடு இந்து மயானத்தில் வெள்ளி கிழமை (28.10.2016) அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தல் வளலாய் உறவுகளுக்காக இணையத்தில் இன்று வெளியிடப்படுகின்றது
|

July 30, 2016
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.

May 18, 2016
வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

திரு. வேலழகன் சண் MATE (I)
[Master of Arts in Teacher Education (International)
திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்
  
April 28, 2016
Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை
வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், சித்திரை 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள்
கீழே இணைக்கப்படுகின்றன.

அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம்.
http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன.
December 3, 2015

.jpg)
சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார். இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.
.JPG)
.JPG)
  
கவிதாயினி சுதா குமரன்
October 27, 2016
.jpg)
திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
ஈராண்டு நிறைவு
நாள் - 05.11.2016.
திதி - ஐப்பசி வளர்பிறை சஷ்டி (ஆறாம் நாள்)
ஒரு விவசாயி
கலட்டியும் கள்ளியும் கலந்த பரப்பில்
விரட்டி விரட்டிப் பசுமை தரும் விவசாயக்குடியில்
பிறந்ததால் பிறந்தது பெருநாட்டம்
இறக்கையிலும் இருந்தது பசுந்தோட்டம்
இரட்டைப் பயிர்ச்செய்கையில் என்றுமே நாட்டம்
இதனால் விளைந்தது பற்பல மாற்றம்.
பேராற்றங் கரையோரம் தனிலும் - உன்
பேராற்றல் கண்டது மருததேசம்
நன்செய் புன்செய் நிலமெல்லாம்
உன் செய் நிலமானால் உயரும்
விண்செய் முகில்கூட மயங்கும்
தண்மையின் உருமழையாய் மலரும்.
ஏர் பூட்டும் இயந்திரமும் கொண்டாய் - அதனால்
நேரேற்றம் பற்பலவும் கண்டாய்
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம் - எம்மை
ஏடெடுத்துப் படிக்க வைத்தாய்
பலவரிகள் புனைந்த மகள் நானே
ஒருவரியும் எழுதிலனே நினையே
இக்கவியை சமர்ப்பிக்கும் நாளே
அக்குறையும் நிவர்த்தியுறும் தானே.
கவிதாயினி சுதா குமரன்
July 13, 2016
வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள்
பனை
கற்பனை உலகம் கண்ட மரம்
விண்ணுலகில் உண்டாம் கற்பகதருவாம்
இப்புவி தன்னில் அப்பயன் தந்தது
கற்பனை மரமல்ல கரும்பனை ஒன்றே
பார்த்துப் பார்த்து வளர்க்கவில்லை
ஏந்தி நீரை ஊற்றவில்லை
கிளையின்றி வளர்ந்தாலும்
அளவின்றிப் பயனளிக்கும்
கீழிருந்து மேல் நோக்கி
கிழங்கு தொட்டு வளமாகும்
ஊர்தோறும் பனந்தோப்பு
உயரந்துயர்ந்து வளரந்திருக்க |
நாடு தோறும் சூழ்ந்த வினை
நலிவடைய வைத்ததுவே
கூவிவந்த குருட்டுக் கணை
ஆவிகெடச் செய்ததுவோ ?
ஒங்கி நின்ற உருவங்கள்
ஒருக்களித்துப் படுத்தனவோ ?
உத்தமர்க்கு உதாரணமாய்
இத்தரணி புகழ்கின்ற
உன் நிலையே இதுவென்றால்
உன் நிழலிருந்தோர் நிலையென்ன ? |
     
|
முன்னோர் கண்ட பன்னம்
ஆடம்பரப் பொருட்களுக்கு
அவசியமற்ற காலத்தில்
கண்ணைப்பறிக்கும் நிறங்களைக்
கருத்தில் கொள்ளா நேரத்தில்
முன்னோர் எண்ணத்தில் உதித்து – கை
வண்ணத்தில் வளரந்த கலை பன்னம்.
பனையிலே ஓலை வெட்டி
பக்குவமாய் பதப்படுத்தி
பத்திரமாய் அதை வார்ந்து
அத்தனையும் கழிவின்றி
நார் ஈர்க்கு ஓலையென
நற்பன்னப் பொருளாகும்.
படுத்துறங்க பாய் முதலாய்
எடுத்து வைக்கப் பெட்டி கடகம்
பாரம் தூக்கப் பறியிருக்கும்
நாரும் அதில் சேர்ந்திருக்கும்.
வண்ண வண்ணப் பெட்டிகள்
வகை வகையாய் அடுக்கி வைத்து
எண்ணுகின்ற பொழுதெல்லாம்
எடுத்து அதில் பொருள் வைப்பர். |
கையடக்கப் பெட்டி முதல்
கனரகப் பெட்டி வரை
ஒவ்வொன்றாய்ப் பெயர் வைத்து
ஒன்றொன்றாய் சேர்த்திருப்பர்
இயற்கையொடு இயைந்த வாழ்வில்
இன்னலில்லா இன்பமயம்
செயற்கை கண்ட நெகிழியிலே
சிதைந்தது பன்னமும் தான்
பன்னத்தைப் பறிகொடுத்து - பிளாஸ்டிக்
வண்ணத்தில் வாழ்வென்று
கண்கவரும் பொருட்களிலே
எண்ணத்தைச் சிதறவிட்டோம்
என்னதான் கண்டோமென்று கண்ணைத்
திறக்கையிலே வழியெதுவும் தெரியவில்லை
விழி பிதுங்கி நிற்கின்றோம்.
|
     
|
வளலாயில் பட்டங்கள்
பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர
வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட
வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட
நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.
கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக்
கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம்
நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம்
உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.
மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி
விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும்
மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து
கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.
வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம்
காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா?
பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும்
மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக
வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று
பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா?
வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா?
கவிதை வரிகள் சுதா குமரன்
மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய்
மண்ணின் மைந்தனாக என்றும் வாழ்ந்தவரே!
மக்களுக்கு நல்ல தந்தை மட்டுமன்றி - மரு
மக்களுக்கும் நல்ல மாமனாக மிளிர்ந்தவரே!
எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு
கண்ணெனக் கணக்கறிவை கருத்துடனே ஈந்தவரே!
ஆசிரியப் பணியோடு ஆளுமையும் மேலோங்க
அரும்பணிகள் பலசெய்து அதிபராக உயர்ந்தவரே!
வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து
ஆண்டொன்று ஆனதென்று அறிவுதான் சொல்கிறது.
நியூட்டன் சொல்லாத நினைவீர்ப்பு விசையுந்த
நிகழ்வுகள் தான் முன்வந்து நிழலாகப் படிகிறது.
அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய்
பகன்ற பெருங்கல்வி அகல் விளக்குகளாய் அகிலமெங்கும்
சுழன்று சுடர்விட்டு சுற்றிவரும் வேளையிலே
மறந்தும் உமையுலகம் என்றேனும் மறந்திடுமா?
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி
என்றும் குடும்பத்தினர் நினைவில்
கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்


பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும்.
இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி.
வளலாய்ப் பிள்ளையார்
*******************
வளலாய்ப் பதியுறையும்
வேழ முகப் பெருமானே !
வள்ளி மணாளனுக்கு மூத்தவனே
பிள்ளையார் எனும் பேறு பெற்றவனே!
ஆலமரம் நுழை வாயில்
அரசமரம் முன்வாயில்
அமர்ந்திருக்கும் கோலமது
ஆகீசன் உன் சிறப்பு.
ஊரெல்லாம் ஒலியெழுப்பும்
உயர் மணிக் கோபுரத்தின்
கண்டா மணியோசை
‘டாண் டாண்’ என்றொலிக்கும்
சங்கு ஒலிக்கும் சங்கீதம்
சந்தனத்தின் நறுமணத்தில் - உன்
சந்நிதியில் சனத்திரளாய்
சரணடைய வைப்பவனே!
நாரதரின் சதிவலையில்
நாதன் அவன் சிக்கி நின்று
ஞாலத்தைச் சுற்றி வர
கால அவகாசம் இட்டான்.
பெருச்சாளி மீதேறிப்
பெருங்கடலைத் தாண்டாமல்
அருகிருந்த பெற்றோரை
ஆறுதலாய் சுற்றி வந்தாய்.
உயர்மதிக்காரன் என்று
உன்னைப் புகழ்ந்தார்கள்
கணபதியே உன் வித்தையை நீ - இக்
கற்பதியில் காட்டினாயோ?
வளலாய்ப் பிள்ளையாரே
வனவாசம் போ என்று
யார் உன்னைப் பணித்தாரோ
நாரதரும் வந்தாரோ?
பெருச்சாளி மீதேறிப்
பெருங் காட்டைத் தேடாமல்
கருவறையில் அமர்ந்தபடி
காடாக்கி வாழ்ந்தாயோ?
வனவாசம் முடித்திருக்கும்
வளலாய்ப் பிள்ளையாரே
இருகரமும் செவிபற்றி
இருந்து எழுந்து வணங்குகிறோம்.

வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு
******************************
எந்தையும் அவர் தந்தையும்
சிந்தையிலே நிறைவுடனே
சிந்திய வியர்வைச்
செம்மையின் செழுமை எங்கே?
வரலாற்றுச் சுவடுகளின்
வாழ்விடங்கள் தானெங்கே?
சிட்டுக் குருவிகளாய்
சிறகடித்துப் பறக்கையிலே
பட்டுக் கன்னங்களை
தொட்டுத் தழுவிய
மல்லிகையின் மணம் சுமந்த
மெல்லிளந் தென்றல் எங்கே?
அணிலோடு இணையாக
தனியாக ஊஞ்சலிலே
அரங்கேற்றம் செய்யாமல்
ஆடிய மா மரமெங்கே?
தேடிய மாங்கனி எங்கே?
வெள்ளம் வழிகையிலே
துள்ளியதில் விளையாடி
பள்ளிக்கு நாம் சென்ற
வெள்ள வாய்க்கால் வீதி எங்கே?
புங்கடி புளியடி
இவ்விடம் எவ்விடமென
கண்ணைத் திறந்து கொண்டு -சொந்த
மண்ணில் நின்று கொண்டு
கேட்டுக் கொள்கின்ற
வாட்டம் தானென்ன?
வளலாயின் வலி சுமந்த
வரிகளாக இப்பதிவு
பெரும்பான்மைப் பதிகளுக்கு
பொருந்துகின்ற ஒரு பதிவு.
|


தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங் கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணி கள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது எமதுவளலாய் கிராமம். ஆரம்பகால கிராம நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன. மேலும் படிக்க...

.jpg)
தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக் கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள். மேலும் படிக்க...


இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபினரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களைஅரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக் குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் படிக்க...
தன்னார்வல மக்கள் குழுக்கள்...
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் Union of Valalai People Living in Canada
செயல் அலுவலர்கள்
தலைவர் : கருணாமூர்த்தி கணபதிப்பிள்ளை B.Sc.
President : Karunamoorthy Kanapathipillai B.Sc.
செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
Secretary : Kirupakaran Ehamparam M.Sc. (Eng.)
பொருளாளர் : சிவபாலன் சின்னத்தம்பி
Tresurer : Sivapalan Sinnathamby
வளலாய் பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்கள் Valalai Bharathi Community Centre
செயல் அலுவலர்கள்
தலைவர் - செ துரைரத்தினம் சமாதன நீதவான் (முழு இலங்கை) 0776743932
President : S. Thurairatnam JP (All Island)
செயலாளர் :செ. மோகனதாஸ்
Secretary : S.Mohanadas
பொருளாளர் :கி . சிவயோகம்
Tresurer : K. Sivajokam
உப தலைவர் :சு . குணபரன்
Vice President : S. Gunaparan
உ.செயலாளர் :தி .மகேந்திரன்
Vice Secretary : T. Mahendran
காப்பாளர் :வை. கந்தசாமி
Patron V. Kanthasamy
கணக்காய்வாளர் :நா . மகேந்திரம்
Auditor: N. Mahendran
செயற்குழு உறுப்பினர்கள்
சி . சயந்தன் - S. Sayanthan
கு . பிரபாகரன் - K. Prabhaharan
பா . சத்தியநாதன் - P. Sathiyanathan
கு . பிரணவன் - K. Pranavan
ச . ஞானரூபன் - S. Gnanaruban
கு . கிரிதரன் - K. Giritharan
த . தவயோகி - T. Thavayoki
சி . பரமானந்தம் - S. Paramanantham
Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்
செயல் அலுவலர்கள்
தலைவர்:- சண்முகநாதன் ஞானரூபன் - 0776063835
President : Shanmuganathan Gnanaruban
செயலாளர்:- திரு சிவலிங்கம் கமலகாந்தன் - 0772227708
Secretary:- Mr. Sivalingam Kamalakanthan
பொருளாளர்:- நாகலிங்கம் மகேந்திரம் - 0778332939
Tresurer:- Mr. Nagalingam Mahenthram
உப தலைவர் - திருஞாவுக்கரசு மகேந்திரம் - 0773724610
Vice President:- Mr. Thirunavukkarasu Mahenthiram
உப செயலாளர் - செ. மோகனதாஸ் -0777728400
Vice Secretary:- Mr. Selvarathinam Mohanathas
செயற்குழு உறுப்பினர்கள்
திரு து.சந்திரகுமார் / Mr. T. Santhirakumar
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579
திரு செ.இராசேந்திரம் / Mr. S. Rasenthiram
திரு த.தவயோகி / Mr. T. Tavayoki
திரு சி.சசிகாந் / Mr. S. Sasikanth
திரு கு.கிரிதரன் / Mr. K. Kiritharan
கி.சிவயோகம் / K. Sivayokam
க.சுகுணராஜ் / K. Sugunaraj
வளலாய் பெரிய நாகதம்பிரான் கோவில் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
Valalai Periya Nagathampiran Temple Board of Trustee Members
செயல் அலுவலர்கள்
தலைவர்:- செ துரைரத்தினம் சமாதன நீதவான் (முழு இலங்கை) 0776743932
President : S. Thurairatnam JP (All Island)
செயலாளர்:- திரு கிருஸ்ணபிள்ளை குமரகுருலிங்கம்
Secretary:- Mr. Krishnapillai Kumarakurulingam
பொருளாளர்:- திரு கணபதிபிள்ளை பாலசுப்பிமணியம்
Tresurer:- Mr. Kanapathippillai Balasubramaniyam
உப தலைவர் - சிவநாயகம் சிவேஸ்வரன்
Vice President:- Mr. Sivanayagam Sivaneshwaran
செயற்குழு உறுப்பினர்கள்
திரு வ. கந்தசாமி - 0779001321 / Mr. V. Kanthasamy
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579
திரு சிவசம்பு பரமானந்தம் / Mr. S. Paramanantham
திரு த. கதிர்காமநாதன் / Mr. T. Kathirkamanathan
திரு ஏரம்பு சிவலிங்கம் / Mr. Erampu Sivalingam
திரு செல்வரத்தினம் மோகனதாஸ் / Mr. S. Mohanathas
திரு பாலகிருஸ்னன் குணாகரன் / Mr. P. Gunakaran
வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
Valalai West Resettlement Committee Members
செயல் அலுவலர்கள்
தலைவர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
சமாதன நீதவான் (முழு இலங்கை)
President:- Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)
செயலாளர்:- திரு கி். குமரகுருலிங்கம்
Secretary:- Mr. K. Kumarakurulingam
பொருளாளர்:- எஸ் சிவேஸ்வரன்
Tresurer:-Mr. S. Siveshwaran
Rural Development Society Members
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள்
செயல் அலுவலர்கள்
தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
President:- Mr. S. Thangarasa
செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
Secretary:- Mr. Sellathambi Suthan
உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
Vice President:- Mr. Poulin Appu Edword Uthayakumar
உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
Vice Secretary:- Mr. Basthiyampillai Selvarathinam
பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
சமாதன நீதவான் (முழு இலங்கை)
Tresurer:-Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)
செயற்குழு உறுப்பினர்கள்
திரு ந. மகேந்திரம் / Mr. N. Mahenthram
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar
திரு செ. மோகனதாஸ் / Mr. S. Mohanathas
திரு ம. ரமேஸ் / Mr. M. Ramesh
திருமதி மேரி புஸ்பராணி / Mrs. Mary Pushparani
திரு சி. செல்வரத்தினம் / Mr. C. Selvarathinam
திரு மா. சயேந்திரம் / Mr. M. Sayenthiram
|
|